Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for விமான போக்குவரத்து பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுனர்

    SOME RELATED SENTENCES FOR விமான போக்குவரத்து பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுனர்

    English SentencesTamil Meaning
    An airplane comes over the hills ஓர் ஆகாய விமானம் மலைகளின் மேல் வருகிறது
    Do you have a safe deposit box here? இங்கு நீங்கள் ஒரு பாதுகாப்பு பெட்டகம் வைத்துள்ளீர்களா?
    Has British Airlines landed? பிரிட்டிஷ் விமானம் வந்திறங்கிவிட்டதா?
    Have a nice flight! ஒரு நல்ல விமானத்தை வைத்துக்கொள்
    Have you ever flown in an aeroplane? நீங்கள் எப்போதாவது விமானத்தில் பயணம் செய்ததுண்டா?
    Have you ever travelled in air? நீங்கள் எப்போதாவது விமானத்தில் பயணம் செய்ததுண்டா?
    He escorted to the minister அவன் மந்திரி பாதுகாப்புக்காக சென்றான்
    I had been waiting in the airport for more than two hours when you arrived நான் நீ வந்தடையும் பொழுது இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தேன்
    I had been waiting in the Hong Kong airport for two hours நான் ஹாங்காங் விமான நிலையத்தில் இரண்டு மணி நேரங்களாக காத்துக்கொண்டிருந்தேன்
    I have seen a UFO நான் ஒரு வேற்றுகிரக விமானத்தைப் பார்த்திருக்கிறேன்
    I need you to receive them at the airport விமான நிலையத்தில் அவர்களை வரவேற்க எனக்கு நீங்கள் வேண்டும்
    I will be flying on the flight நான் விமானத்தில் பறந்துக்கொண்டிருப்பேன்
    Integrated Plant Protection ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
    She flies an airplane அவள் ஆகாய விமானத்தில் பறக்கிறாள்
    The one working in the Air force? Then he must be bringing you some gift விமானப் படையில் பணி புரிகின்றவர் தானே? அப்போது அவர் உனக்கு ஏதாவது பரிசு வாங்கி வருவாரே
    They are quick means of transport அவை போக்குவரத்துக்கு விரைவான சாதனங்கள்
    You can fly to London நீ இலண்டனுக்குப் பறந்து (விமானத்தில்) செல்லலாம்
    You have to learn the traffic rules, traffic signals and a few other things நீங்கள் போக்குவரத்து சட்டதிட்டங்கள்,போக்குவரத்து அடையாளங்கள் மற்றும் சில கற்று கொள்ள வேண்டும்


    comments powered by Disqus